AroundMaps Logo
Search
Add Listing

ஸ்ரீ விவேகானந்தா அறநெறி பாடசாலை புசல்லாவ

0

Tags

Description

இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே.
என்னால் இயலாது என்று சொல்லாதே
ஏன் எனில் நீ வரம்பில்லா
வலிமை பெற்றவன்!

Map

Item Reviews - 17

Anynomous

"

Sri krishna jeyanthi special with our coordinator and special guest

"

02 September 2018

Anynomous

"

இன்றைய குருபூர்ணிமா நிகழ்வின் போது...

"

27 July 2018

Anynomous

"

இல 6 முத்துமாரியம்மன் ஆலய 21ம் வருட வருஷாபிஷேக பூஜை

"

01 May 2018

Anynomous

"

21ம் வருட வருஷாபிஷேக விழாவிற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் வைபவம்

"

01 May 2018

Anynomous

"

சித்ராபௌர்ணமி தின விஷேட பூஜைகள்

"

29 April 2018

Anynomous

"

Went to prize giving ceremony

"

26 April 2018

Anynomous

"

சர்வதேச நீர் தின சிறப்பு நிகழ்வுகள்

"

23 March 2018

Anynomous

"

Annual trip to nuwaraeliya

"

29 December 2017

Anynomous

"

இன்று சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜெய்சக்தி ஜிவலர்ஸ் உரிமையாளர் திரு மா. ஜெயசீலன் அவர்கள் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினார். உங்களது சேவைகள் மென்மேலும் தொடர எமது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

"

01 October 2017

Anynomous

"

ஆயுத பூஜையின் போது

"

01 October 2017

Anynomous

"

Our school kozhu pooja

"

24 September 2017

Anynomous

"

மாணவர்களின் கோலப்போட்டியின் போது

"

22 September 2017

Anynomous

"

நாளைய தினம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று எமது பாடசாலையில் கொண்டாடப்பட்ட போது

"

13 August 2017

Anynomous

"

Poya day special

"

12 August 2017

Anynomous

"

Poya day special

"

12 August 2017

Anynomous

"

திருஞானசம்பந்தரின் குருபூஜை தினத்தின் சில நிகழ்கள்

"

09 June 2017

Anynomous

"

எமது பாடசாலையின் ஸதாபகரான அமரர் திருவாளர் ஆறுமுகம் ஐயா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வில், ஒருங்கிணைப்பாளர் திரு ரகுநாதன் ஐயா அவர்களும், ஆலோசகர் திரு முத்துகிருஷ்ணன் ஐயா அவர்களும் பெற்றோர்களும், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட போது...

"

13 May 2017

Add Reviews & Rate item

Your rating for this listing :

Help Us to Improve :