AroundMaps Logo
Search
Add Listing

Map

Item Reviews - 10

Anynomous

"

When Japanese 🇯🇵 Muslims go for Hajj pilgrimage... #Hajj #Japan

"

31 July 2018

Anynomous

"

விபத்தில் சிக்கிய காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் இன்ஷாப் வபாத். இன்னாலில்லாஹி...

கடந்த செவ்வாய்க்கிழமை காத்தான்குடி தாஜ் ஹோட்டல் அருகில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த காத்தான்குடி மத்திய கல்லூரியில் தரம் 9 மாணவனும் காத்தான்குடி-01, மீரா ஜும்ஆ பள்ளி ஒழுங்கையை சேர்ந்த ஏ.பி.எம்.இன்ஷாப் (வயது-14) அவர்கள் சிகிச்சை பலனின்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சற்றுமுன் வபாத்தானார்கள்.

...

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் காத்தான்குடி மத்திய கல்லூரி Lab Assistant ஆதம்பாவா மாற்றும் காத்தான்குடி ஷாவியா வித்தியாலய ஆசிரியை நஸீரா ஆகியோரின் அன்பு புதல்வரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம்...

இன்ஷா அழ்ழாஹ் இன்று திங்கட்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி-01, மீரா ஜும்ஆ பள்ளியில் ஜானாஸா தொழுகை நடத்தப்பட்டு அதே பள்ளி மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்குறைகளை மன்னித்து உயர்தரமான ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக!

அவரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் பொறுமையையும் வழங்குவானாக!

-அப்துல் கையூம்

See More "

30 July 2018

Anynomous

"

விபத்தில் சிக்கியிருந்த காத்தான்குடி ஹனீபா வபாத். இன்னாலில்லாஹி.. (CCTV இணைப்பு)

கடந்த வெள்ளிக்கிழமை, காத்தான்குடி-02, பிரதான வீதி, பாதசாரிக் கடவையில் மோதுண்டு படுகாயமடைந்த புதிய காத்தான்குடி-01, றிஸ்வி நகரைச் சேர்ந்த ALM ஹனீபா (59) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

"

29 July 2018

Anynomous

"

சந்திர கிரகணம் நேரடி ஒளிபரப்பு

"

28 July 2018

Anynomous

"

Crimes of United States 🇺🇸: 3rd July 1988: The U.S. Navy shoot down a Iranian civilian airliner and killed All 290 people on board. #Iran #Unitedstates

"

31 May 2018

Anynomous

"

Crimes of British, If one picture summed up colonialism, this is it. A woman in Bengal, India, carrying a Brit on her back. #India #Bengal #Britain

"

30 May 2018

Anynomous

"

400,000 Palestinians under the watch of Britain had been expelled from their homeland by mid-May 1948. 220+ villages had been ethnically cleansed. The British Army played an active role alongside Zionists. Britain was the author, architect and butcher in Palestine #Nakba70 #Gaza #Palestine #British

"

30 May 2018

Anynomous

"

Inna lilahi wa ina ilahi rajoon

Our brother Ali Banet has sadly passed away. After a courageous battle with cancer he has succumbed to his illness.

Br. Ali took us on an incredible journey throughout his ordeal. He described his illness as a 'gift' from Allah and used this as an opportunity to turn his life around and dedicate the time he had left to helping the poor and needy.

...

He was given only seven month to live by doctors, but Allah had other plans for him. Through is charitable work and humanitarian efforts, he had changed lives and put smiles on people's faces.

He has returned to Allah in the blessed month of Ramadan and we pray that he has returned purified, forgiven and well pleased.

See More "

29 May 2018

Anynomous

"

பாருங்கள்... மறக்காமல் பகிருங்கள்... (அபாயா விவகாரம்)

"

30 April 2018

Anynomous

"

அல்ஹம்துலிழ்ழாஹ்..!

புத்தளம் ஆனமடுவவில் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்ட மதீனா ஹோட்டலை பிரதேச சிங்கள வர்த்தகர்கள் முன்வந்து தற்போது புனர்நிர்மாணம் செய்து வருகின்றனர்.

இக் கடை இன்றிரவே மீளத் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"

11 March 2018

Add Reviews & Rate item

Your rating for this listing :

Help Us to Improve :

Location / Contacts :