AroundMaps Logo
Search
Add Listing

About Trinco Advertising

உங்கள் வியாபாரத்திற்கான விளம்பரத்தை
0771198093 உடன் தொடர்பு கொண்டு
விளம்பரம் செய்யலாம்

Tags

Map

Item Reviews - 11

Anynomous

"

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை.8.00 மணி முதல் History Academy-Trincomalee இல்

"

06 July 2018

Anynomous

"

AKM RENT A CAR Trincomalee Argentina

"

24 June 2018

Anynomous

"

சிங்கராஜ வனம் இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். இது இலங்கையின் சபரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி , மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் தொடக்கம் 1170 மீட்டர் உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும். இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும். இன்றைய சிங்கராஜா வனத்தின் பெரும்பகுதி பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 1875 ஆண்டு மே 8 ஆம் நாள், இலங்கைத் தரிசு நிலச்சட்டத்தின் க...ீழ் 4046 ஆம் இலக்க அரசிதழின் படி சிங்கராஜா வனம் இயற்கை ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேலும் பல பகுதிகள் இதற்குள் இணைக்கப்பட்டன. ஏப்ரல் 1978 ஆம் ஆண்டு இது உயிரின ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 1988 அக்டோபர் 21 ஆம் நாள் 528/14 அரசிதழின் படி, 7,648.2 எக்டயார் பரப்பளவு இலங்கையின் தேசிய உரிமை காடாக இது அறிவிக்கப்பட்டது. இதே ஆண்டு யுனெஸ்கோ 6,092 ஹெக்டயார் காட்டு ஒதுக்கீடு மற்றும் 2,772 ஹெக்டயார் முன்மொழியப்பட்ட காட்டு ஒதுக்கீடு என்பவற்றை உள்ளடக்கிய 8,864 எக்டயார் பரப்பளவை உலக உரிமைத் தளமாக அறிவித்தது.

See More "

05 June 2018

Anynomous

"

💉💉💉💉மக்களே அவதானம் 🚫🚫🚫 ⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑ தென்மாகாணத்தில் இன்புளுவன்சா நோய்த்தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக அதிகளவில் குழந்தைகள் சிறுவர்கள் அடங்கலாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிடத்தக்களவு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. சாதாரண தடிமன் காய்ச்சல் போன்று ஆரம்பிக்கும் இந்த நோய் சடுதியாக தீவிரமடையக்கூடும். ஆகவே ஆரம்ப வேளைகளிலேயே அரச வைத்தியசாலைகளை நாடி சரியான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ளவும். இந்த தொற்று சாதாரணமாக தடுக்கப்படக்கூடியது. சவர்க்காரமிட்டு அடிக்கடி கைகழுவுதல...், சிறந்த உடற்சுகாதாரம் பேணல், தும்மல் இருமல் வரும் போது கைக்குட்டையைப் பாவித்தல், நெருக்கடியான இடங்களை தவிர்த்தல், நோய்க் குறிகள் இருக்கும் பட்சத்தில் பாடசாலைக்கு செல்வதைத் தவிர்த்தல், இன்னும் பல. வெளிவேலைகளைக்கு சென்று வரும்போது குளித்தபின் குழந்தைகளையோ சிறுவர்களையோ தூக்கி அணைக்கலாம். சாதாரண தடிமன் ஏற்படும் போதும் சற்று தனிமைப்பட்டு இருப்பது மற்றையவர்களையும் பாதுகாக்கும்... 1. கர்ப்பிணித்தாய்மார் 2. 2 வயதுக்கு குறைந்தவர்கள் 3. 65 வயதைக் கடந்தவர்கள் 4. வேறு நோய்த்தாக்கம் உடையவர்கள் உச்ச ஆபத்துடையவர்களாக இனம்காணப்பட்டுள்ளனர் .@Doctor Mr.Nilojan

See More "

21 May 2018

Anynomous

"

பிடித்த இருந்தால் பிறருக்கு பகிருங்க

"

15 May 2018

Anynomous

"

AkimA Tees 78 N.C.Road Trincomalee

"

28 March 2018

Anynomous

"

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் முதல் முதலாக #திருகோணமலை #தென்கயிலை #கதிர்காமம் #பாலயூற்று #ஸ்ரீ #பாலமுருகன் தேவஸ்தானத்தில் பாம்பன் அருட்சித்தர் தவத்திரு சஞ்சீவி ராஜா ஸ்வாமிகளின் அருட்கரங்களினால் நடைபெறபோகின்ற சத்ரு சம்கார ஞான வேல் பிரதிஷ்டையை முன்னிட்டு வருகிற #பெப்ரவரி 24ம் திகதி #சனிக்கிழமை மாலை 7மணிக்கு ஆலய முன்றலில் #கலைமாமணி #Dr.#நித்யஸ்ரீ #மஹாதேவனின் மாபெரும் #திருமுருகன் #தேனிசை #கச்சேரி... சித்தர்களின் குரலாய் அனைவரையும் அழைக்கிறோம்....

"

10 February 2018

Anynomous

"

கொழும்பு வெள்ளவத்தையில் வரலாறு வகுப்புக்கள் ஆரம்பம்

"

10 January 2018

Anynomous

"

இலங்கை பரீட்சைத் திணைக்களம்

G.C.E A/L - பெறுபேறு மீளாய்வு - 2017

படிவம் வெளிவந்து விற்பனையாகிறது.......

"

09 January 2018

Anynomous

"

வாழ்த்துக்கள். 4 வயது சிறுவன் '' Junk Food'' என்ற ஆங்கில நூலொன்றை எழுதி உலகில் இளம் எழுத்தாளராக கின்னஸ் சாதனை படைத்துள்ள தனுவக்க சேரசிங்க நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியின் கைகளில் விருது செய்தி- வீரகேசரி

"

09 January 2018

Anynomous

"

Go to this Facebook page தமிழன்டா ஆடையகம்

"

23 December 2017

Add Reviews & Rate item

Your rating for this listing :

Help Us to Improve :

Location / Contacts :