AroundMaps Logo
Search
Add Listing

About Photon Art Club

We are teamed up to learn and to serve people by sharing knowledge on Arts and Designing.
கலைகளைப் பயிலவும் பகிரவும்.
කලාවන් ඉගෙනීමටත් බෙදාගැනීමටත්

Tags

Map

Item Reviews - 9

Anynomous

"

ஔிப்படம் தொடர்பாக, Hisham Hussain (Hisham Px) அவர்களினால் தொகுக்கப்பட்ட இரண்டு ஆக்கங்கள், இலங்கையில் வௌிவரும் ஔிப்படத்துறை சஞ்சிகையான Shutter Art - Photographic Digest எனும் சஞ்சிகையில் வௌிவந்துள்ளது.

ஔிப்படத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இச் சஞ்சிகை படிப்பதன் மூலம், ஔிப்படப்பிடிப்பு தொடர்பான பலவேறு அறிவைப் பெற்றுக்கொள்ளலாம்.

Hisham Hussain அவர்கள் PhotonArt Club இன் கற்கைநெறி பணிப்பாளரும் வளவாளரும் ஆவார்.

"

24 October 2017

Anynomous

"

At the Eid-ul- Fitr prayer ground in Puttalam Zahira. The practical trainer of photonartclub Hasni Ahamed with Mr. A.L. Irfan (Channel Head - Uthayam TV) புத்தளம் சாஹிரா கல்லூரியில், ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மைதானத்தில் உதயம் தொலைகாட்சி சேவையின் அலைவரிசைப் பிரதானிஏ.எல். இர்பான் அவர்களுடன் photonartclub இன் செயன்முறைப் பயிற்றுவிப்பாளர் ஹஸ்னி அஹ்மத்.

"

26 June 2017

Anynomous

"

// Product Photography + diy Soft (light) Box \\

உற்பத்தி (products)களையும் ஆபரணங் (jewelry) களையும் படம்பிடிப்பதற்காக பயன்படும் ஒளிப்பெட்டியில் பிடிக்கப்பட்ட படங்களுடன் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்த ஒளிப்பெட்டியை Photon Art Club நடத்துனரும் PuttalamOnline ஒளிப்படப்பிடிப்பாளருமான Hasni Ahamed உடன், Photon Art Club பயிலுனர் Waseem Afsali , அவருடைய நண்பர் Riyasath Ali ஆகியோரினால் இந்த ஒளிப்பெட்டி தயாரிக்கப்பட்டது.

...

இதில், Photon Art Club பாடநெறி இயக்குனர் Hisham Hussain உம், Photon Art Club பயிலுனர்களான Adheeb Hasan, Azhaar Hussain (இரட்டையரின்) உதவியுடன் இப் பொருட்களும் ஆபரணமும் பிடிக்கப்பட்டது.

இவ்வாறான பெட்டிக்கான பல்ப் ஒன்றின் விலை மட்டும் ரூ. 25,000.00 விட அதிகம். ஆனால் இங்கு காணப்படும் பெட்டிக்கான மொத்த செலவு (3 bulbs, wire, cardboard பெட்டிகள், கடதாசி, வேலை நேரத்துக்கான வேதனம்) ரூ. 4,000.00 ஐ தாண்டவில்லை என Hasni Ahamed கூறினார்.

இப் படங்களை Edit (Photoshop / Lightroom) செய்யாமல் பிரசுரிக்கின்றோம். உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

இதுபோன்ற துணைக் கருவிகளை பயன்படுத்தி தரமான, தெளிவான படங்களை நீங்களும் பிடிக்கலாம். இன்ஷாஅல்லாஹ்.

See more "

24 May 2017

Anynomous

"

// Photon Art Club நடத்தும் ஒளிப்படப் போட்டி \\ ඡායාරූප තරගයක් - සිංහල මාධ්‍යයෙන් ලියා ඇත

Photon Art Club இனால், ஒளிப்படப் போட்டி நடத்த நேற்று (10.05.2017) நடைபெற்ற கழக அங்கத்தவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

...

தலைப்பு: எனது கிராமத்தை நான் நேசிக்கின்றேன் තේමාව: මගේ ගමට මං ආදරෙයි

பிரிவுகள்: வர்ணம் , கருப்பு வெள்ளை (தனித் தனியாக) අංශ: වර්ණ හා කළුසුදු (වෙන් ‍වශයෙන්)

வகைகள்: 1. கலாசாரமும் வாழ்க்கை முறையும் 2. இயற்கை 3. விளையாட்டும் நிகழ்வுகளும் 4. மிருகங்கள் பறவைகள் மீன்கள் 5. மெக்ரோ මාතෘකා: 1. සංස්කෘතිය හා ජීවන ක්‍රම 2. ස්වභාවික දර්ශන 3. ක්‍රීඩා හා සිදුවීම් 4. සත්ව කුරුළු මත්ස්‍ය 5. මැක්‍රෝ

ஒரு போட்டியாளர் ஒரு தலைப்பில் ஒரு படம் வீதம் ஆகக் குறைந்தது 1 - அதிகப் பட்சம் 5 வரை அனுப்பலாம். இவை வர்ணம் அல்லதுகருப்பு வெள்ளையாக இருக்கலாம். එක් තරගකරුවෙකු එක මාතෘකාවකින් එක ඡායාරූපයක් පමණක් ඉදිරිපත් කළ හැක. අවමය 1 සිට උපරිමය 5 දක්වා. මෙය වර්ණ හෝ කළුසුදු විය හැක.

ஒளிப்படத்தின் அளவு ඡායාරූපයක ප්‍රමාණය: 12" x 8" inch

போட்டிக்கான ஒளிப்படங்களை அனுப்பி வைக்கும் இறுதித் திகதி: තරගය සදහා ඡායාරූප ඉදිරිපත් කළ හැකි අවසාන දිනය 31 July 2017

කැමරා / ස්මාර්ට් ෆෝන් සමගින් සූදානම් වන්න. තරගය පිලිබද සම්පූර්ණ විස්තර නොබෝ දිනකින් පළකරන්නෙමු. கெமரா/ ஸ்மார்ட் போன்களுடன் தயாராகுங்கள். போட்டி தொடர்பான விரிவான முழுமையான விவரங்கள் விரைவில் பதிவேற்றப்படும்.

See more "

11 May 2017

Anynomous

"

"photographers who will do anything for the perfect shot" (மிகச் சரியான படத்துக்காக, ஒளிப்படக்காரன் எதையும் செய்வான்) Photon Art Club இன் 1st Batch, 2nd Batch பயிலுனர்கள் தனது படம் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக எடுக்கும் முயற்சிகளில் இருந்து..

"

09 May 2017

Anynomous

"

Photon Art Club இன் 2nd Batch தொகுதி 2 ஆம் நாள் வகுப்பில் படித்த Depth Of Filed பாடத்தை அடிப்படையாக வைத்து பயிலுனர் ஒருவர் பிடித்த படம். உங்கள் பிரத்தியேகப் பார்வைக்காகவும், பகிர்வுக்காகவும். #photonartclub #photography

"

03 May 2017

Anynomous

"

23.04.2017 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட Photon Art Club இன் 2nd Batch தொகுதி முதல் நாள் முதலாவது வகுப்பில் கற்றதை அடிப்படையாக வைத்து பயிலுனர் ஒருவர் பிடித்த படம். உங்கள் பிரத்தியேகப் பார்வைக்காகவும், பகிர்வுக்காகவும்.

"

27 April 2017

Anynomous

"

// நுழைவு \\

Photon Art Club இன் 1st பெட்ச் பயிலுனர்களுக்கான கட்டிடக் கட்டமைப்புக்களை (Building and Architecture photography) படம்பிடிக்கும் பயிற்சி புத்தளம் பெரியபள்ளியில் நடைபெற்றபோது பிடிக்கப்பட்டது.

"

24 April 2017

Anynomous

"

// நன்றி Navi Guys & Valikaatti \\

Photon Art Club நடத்தும் Photography Course பற்றிய செய்தியை தமது Twitter சேவைகளில் பிரசுரித்து, ஒளிப்படத்துறையின் வளர்ச்சிக்காக ஊடகப் பங்காற்றிய, Navi Guys, Valikaatti ஆகிய டுவிட் சகோதரர்களுக்கு, PhotonArtClub உறுப்பினர்கள் சார்பிலும், ஒளிப்படத்துறையில் ஆர்வமுள்ள அனைவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

"

15 April 2017

Add Reviews & Rate item

Your rating for this listing :

Help Us to Improve :

Location / Contacts :