AroundMaps Logo
Search
Add Listing

அருள்மிகு ஐயனார் ஆலயம் - புதுக்குடியிருப்பு

0

About அருள்மிகு ஐயனார் ஆலயம் - புதுக்குடியிருப்பு

This temple is one of the oldest temple in north part of Srilanka.

Tags

Map

Item Reviews - 9

Anynomous

"

ஐயனார் கோவில் கட்டட திருப்பணி வேலைகள் வேகமாக நடைபெறுவதால் ஐயப்ப பக்தர்களை கோவில் வேலை பூர்த்தி செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

"

16 July 2018

Anynomous

"

புதுக்குடியிருப்பு ஐயப்பன் ஆலயத்தில் 17.11.2017 அடியார்களுக்கு மாலை போடும் நிகழ்வின் போது....

"

18 November 2017

Anynomous

"

புதுக்குடியிருப்பு ஐயனார் ஆலயத்திற்கு தீர்தக் கிணறு வெட்டுவதற்கு சிவ அன்பர் திரு தவசீலன் குடும்பம்(4 ம் வட்டாரம் ) லண்டன் உபயம் செய்து இன்று வேலை ஆரம்பிக்கப்பட்டது.

"

25 October 2017

Anynomous

"

புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலுக்கு வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ புவனேஸ்வரன் அவர்கள் இன்று 55 பாக் சிமெந்தை உதவியாக ஆலய அறங்காவலரிடம் வழங்கிய போது.......

"

16 October 2017

Anynomous

"

புதுக்குடியிருப்பு அருள்மிகு ஐயனார் கோயில் மேல்தள பணிகள் நடைபெற்று இன்று நிறைவடைந்தன. தனிப்பட்ட முறையில் பரிவாரக் கோயில்களை அமைக்க விரும்புவோர் பங்களிப்பை உடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

"

18 February 2017

Anynomous

"

40ம் நாள் மண்டல பூசையின் போது...........

"

25 December 2016

Anynomous

"

ஐயனார் கோவல் அடிக்கல் நாட்டு விழாவின் போது......

"

16 September 2016

Anynomous

"

ஐயனார் கோவில் கட்டிட வேலை ஆரம்ப நிகழ்வு சர்வேஷ்வர குருக்களால் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது..

"

15 July 2016

Anynomous

"

மஹர பூஜை

"

17 January 2015

Add Reviews & Rate item

Your rating for this listing :