AroundMaps Logo
Search
Add Listing

தையிட்டி கணையவிற் பிள்ளையார்

0

Tags

Description

தையிட்டி கணையவிற்பதி ஆலையத்தின் மூலமூர்த்தி விக்கிரகம் சோள அரசனுடைய பிரித்தானியர் காலத்தில் இந்தியாவில் திரிசங்காட் எனும் இடத்தில் இருந்து வராரசிங்க வளவரால் கொண்டுவரப்பட்டது அவர்வழிதோன்றலில் ஜெயதுங்க முதலியார் இராசகாரிய எதிர் வன்னிய சேகரமுதலியார் வழித் தோன்றல் (பெரிய தம்பி) கதிரிப்பிள்ளை உடையார் ஆறுமுக உடையார் வழித் தோன்றல் தம்பையா சண்முகநாதன் இவர்களால் வழி முறையாக ஆண் சந்ததி வழிப்பட்டு வருகிறது. யாழ்ப்பாண வைபவ மாலையிலும் கச்சேரி கோவில் பதிவுகளிலும் பதியப்பட்டிருக்கிறது. கிள்ளை விடு தூது என்னும் நூலிலே இவ் ஆலயத்தின் மூர்த்தி பற்றி பல பாடல்கள் பாடப்பட்டுள்ளது. இக் கோவிலும் குளமும் பரம்பரை பரம்பரையாக ஆண் சந்ததியினருக்கே உறுதிசாதனம் பிறந்துள்ளது இக்கேவில் 550 ஆண்டுகள் பழமை வய்ந்தது 200 ஆண்டுகளுக்கு மேலாக மகோற்சவ சகல தினங்களும் நடை பெற்ற ஒர் ஆலயம்..................

Map

Add Reviews & Rate item

Your rating for this listing :